அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கும், 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் முகாம் பிப்ரவரி 20-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.