அரியலூர்: மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி ஆய்வு

85பார்த்தது
அரியலூர்: மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி ஆய்வு
அரியலூர் நகராட்சி, மின்நகரில் அம்ரூத் 20 திட்டத்தில் ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் வீட்டுக்குடிநீர் இணைப்பு பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பார்வையிட்டு முடிவுற்ற பணிகள் மற்றும் எஞ்சியுள்ள பணிகளின் விவரம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி