ஒவ்வொரு ஆட்சியர் அலுவலகத்திலும் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்காக மனுக்களை எழுத பொதுமக்கள் அதிக அளவில் காத்திருந்தனர். மனுக்களை எழுதுபவர்களும் இன்று (மார்ச் 24) அதிகளவில் அமர்ந்திருந்தனர்.