தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை ரோட் ஷோ மூலம் மக்களைச் சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.