அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.