அரியலூர், பெரம்பலூரில் மழை கொட்டும்..வெளியான தகவல்

2பார்த்தது
அரியலூர், பெரம்பலூரில் மழை கொட்டும்..வெளியான தகவல்
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணிப்பின்படி, வருகிற 15-ந் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, 16-ந் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 17, 18-ந் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் பரவலாக கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 21 முதல் 25-ந் தேதி வரை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், 16 முதல் 25-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

தொடர்புடைய செய்தி