உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், மனகதி, வாழைக்குறிச்சி, திருகடம்பூர், இரும்புலக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்தது. சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் சற்றே பலமாகவும் மழை பதிவானது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி