03.12.2025 அன்று அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், மாவட்டத்தில் மொத்தம் 26.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. அரியலூர் 2 மி.மீ, திருமனூர் 3 மி.மீ, குருவாடி 2 மி.மீ, சுத்தமல்லி 3 மி.மீ, செந்துறை 1.8 மி.மீ, ஆண்டிமடம் 10.8 மி.மீ, தா. பழூர் 1 மி.மீ, ஜெயங்கொண்டம் 3 மி.மீ என பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.