சென்னை தலைமை செயலகத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கோரிக்கை வைத்து பேசினார்.