அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் சின்னபட்டாக்காடு முதல் ஆண்டிபட்டாகாடு வரை உள்ள சாலையை தரம் உயர்த்த கோரி பத்து ரூபாய் ஏக்கம் சார்பில் பாலகிருஷ்ணன் மனு அளித்தார். இச்சாலையில் தான் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர் எனவே சாலையை செப்பனிட வேண்டும் என மனு அளித்தார்