அரியலூர்: துணை முதலமைச்சர் வருகை குறித்து ஆய்வுக்கூட்டம்

81பார்த்தது
அரியலூர்:  துணை முதலமைச்சர் வருகை குறித்து ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உயர்நீதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி