அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு

0பார்த்தது
அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு
அரியலூர் மாவட்டம், அரியலூர் தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடிகளை பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், 100% வாக்களிப்பை உறுதிசெய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை மற்றும் cVIGIL செயலியை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி