மல்லூர் சிவன் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு பூஜை

2பார்த்தது
மல்லூர் சிவன் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு பூஜை
அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத அம்மையப்பர் கோவிலில், இன்று (நவம்பர். 24) கார்த்திகை மாத சோமவார இரண்டாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, சிவபெருமானுக்கு 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சோமவார சிறப்பு பூஜை நிகழ்வில் மல்லூர் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி