கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை

4பார்த்தது
கல்லறை திருநாளை முன்னிட்டு, அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உற்றார், உறவினர், நண்பர்களின் கல்லறைகள் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. இறந்தவர்களின் ஆன்மா என்றும் தம்மோடு இருக்கவும், தங்கள் குடும்பங்களுக்கு எல்லா நலன்களையும் அளிக்கவும் வேண்டியும் கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

டேக்ஸ் :