ஜெயங்கொண்டம் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

137பார்த்தது
ஜெயங்கொண்டம் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில் உள்ள ஸ்ரீ வடபத்திர காளியம்மன் திருக்கோயிலில், அம்மன் சிலைக்கு இன்று காலை 9:00 மணிக்கு வெள்ளிக்கிழமை வார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி