ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவில் மயானக்கொள்ளை திருவிழா: ‘க

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ‘குடல் புடுங்கி மாலை சூடுதல்’ நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. கோவில் முழுவதும் மின்விளக்கு, பூ அலங்காரங்கள் செய்யப்பட்டு, பம்பை மேளம் முழங்க வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.