அரியலூர் மாவட்டத்தில், நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 29.11.2025 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்யாதநல்லூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 02.08.2025 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது.