அரியலூர்: ஜூலை 7 உங்களுடன் ஸ்டாலின்”முகாம்

57பார்த்தது
அரியலூர்: ஜூலை 7 உங்களுடன் ஸ்டாலின்”முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 07.07.2025 முதல் தொடங்க உள்ளது. மேலும், இந்த முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். எனவே, உங்கள் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி