ஆண்டிமடம் pol: பொதுத்தேர்வை உற்சாகத்துடன் எழுதும் மாணவ மாணவிகள்

74பார்த்தது
ஆண்டிமடம் pol: பொதுத்தேர்வை உற்சாகத்துடன் எழுதும் மாணவ மாணவிகள்
ஆண்டிமடம் பகுதியில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு 2024-25 இன்று (18/03/25) நடைபெற்று வருகிறது. தற்போழுது தமிழ், ஆங்கிலம் முடிவடைந்த நிலையில் இன்று முதன்மை பாடங்கள் தாவரவியல், வரலாறு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பொது தேர்வினை 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் எழுதி வருகின்றனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக ஈடுபட்டு வருகின்றனர்.