சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம்

2பார்த்தது
சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம்
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. இதற்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு 04.12.2025-க்குள் மீளப் பெறப்படும். பொதுமக்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும். மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. பொ. இரத்தினசாமி, இ.ஆ.ப. ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி