அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக் கூட்டத்தில், சிறுபான்மையினர் வெளிநாட்டு நிதி பெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக குழுத் தலைவர் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.