அரியலூரில் டாஸ்மாக் கடை இரண்டு நாள் விடுமுறை

70பார்த்தது
அரியலூரில் டாஸ்மாக் கடை இரண்டு நாள் விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மது கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்துக்கும் திருவள்ளுவர் தினம் (15-01-2023) மற்றும் குடியரசு தினம் (26-01-2023) ஆகிய தினங்களில் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.