அரியலூர் தொகுதியில் போட்டியிட தவெக விருப்பமனு

128பார்த்தது
அரியலூர் தொகுதியில் போட்டியிட தவெக விருப்பமனு
தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளராக உள்ள சிவக்குமார், 2026 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் சென்னையில் வழங்கியுள்ளார். இந்த மனு தாக்கல் அரியலூர் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you