தாயுமானவர் திட்டம்: ஜூன் 2, 3-ல் வீடுதேடி ரேஷன் விநியோகம்

0பார்த்தது
தாயுமானவர் திட்டம்: ஜூன் 2, 3-ல் வீடுதேடி ரேஷன் விநியோகம்
அரியலூர் மாவட்டத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் 484 ரேஷன் கடைகளில் 23,623 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி