ஜெயங்கொண்டத்தில் கும்பாபிஷேகம் விமரிசை

166பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் கும்பாபிஷேகம் விமரிசை
உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் புத்தர் சிலை தெருவில் அமைந்துள்ள சொக்காயி அம்மன், திருவரச மூர்த்தி மற்றும் விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா ஜெயங்கொண்டம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி