மாணவர்களுக்கு தொகுப்பினை வழங்கிய அமைச்சர்

0பார்த்தது
மாணவர்களுக்கு தொகுப்பினை வழங்கிய அமைச்சர்
அரியலூர் மாவட்டம், தனியார் அறக்கட்டளை சார்பில், பரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு, பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் "தேர்வை வெல்வோம்" வழிகாட்டி வினா விடை தொகுப்பினை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று (நவ. 4) வழங்கினார். பின்னர் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெற மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி