செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்.
செங்குந்தபுரம் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், விநாயகர். முருகன், வள்ளி, தெய்வானை, காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.