அரியலூரில் திருக்குறள் வினாடி வினா போட்டி

77பார்த்தது
அரியலூரில் திருக்குறள் வினாடி வினா போட்டி
கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் திருஉருவ சிலை நிறுவப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவுற்றது முன்னிட்டு அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் வினாடி வினா போட்டி மாவட்ட மையம் நூலக அலுவலர் வேல்முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர் மாணவிகள் சுமார் 57 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி