அரியலூரில் அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ பொன்முடி

473பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா செல்லம்மாள் வயது மூப்பு காரணமாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் அங்கனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.