புகையில பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1பார்த்தது
புகையில பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு மற்றும் புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், போதை மற்றும் புகையிலை பழக்கங்களின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி