வைகாசி விசாகம்: அரியலூர் முருகன் கோயில்களில்சிறப்புஅபிஷேகம்,

0பார்த்தது
வைகாசி விசாகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கள்ளங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு மற்றும் சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி