விசிகவின் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் தொகுதியின் மாவட்ட செயலாளராக அன்பானந்தம் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அரியலூருக்கு வருகை தந்த குன்னம் மாவட்ட செயலாளர் அன்பானந்தத்திற்கு, அரியலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நியமனம் மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு அரியலூரில் நடைபெற்றது.