அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம்

0பார்த்தது
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம்
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை, பிப்ரவரி 25, 2026 அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி இ. கா. ப. தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்தமிழ்செல்வன் கலந்துகொண்டார். முகாமில் மொத்தம் 12 மனுதாரர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி