அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைத

0பார்த்தது
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைத
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பிப்ரவரி 11, 2026 அன்று நடைபெற்ற வாராந்திர சிறப்பு குறைதீர் முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி இ. கா. ப. தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்தமிழ்செல்வன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் 30 மனுதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த முகாமில் மொத்தம் 30 பேர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி