அரியலூர்: பெண்களுக்கான சிறுதானிய சமையல் போட்டி

76பார்த்தது
அரியலூர்: பெண்களுக்கான சிறுதானிய சமையல் போட்டி
அரியலூர் மாவட்டம் வாலா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள புத்தகத் திருவிழாவில் இன்று (மார்ச் 24) பெண்களுக்கான சிறுதானிய சமையல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறுதானியத்தால் ஏராளமான பொருட்களை செய்து அசத்தினர். சிறப்பாக சமையல் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி