அரியலூர் தலைநகரில் இன்று (மே 3) முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் நகராட்சி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக கழக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.