
அரியலூர்: கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
கீழப்பழூர் ஆலந்துரையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், குருவாளப்பர்கோயில் வீரநாராயண பெருமாள் கோவில், அரியலூர் கலிய பெருமாள் கோவில், உடையார்பாளையம் பயரணீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களுக்கு நீங்கள் சென்றதுண்டா என்பதை கருத்துக்களில் தெரிவிக்கலாம். உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


























