அரியலூர் மாவட்டத்தில் 3 பேர் கைது!

0பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் 3 பேர் கைது!
உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேலப்பன் ஏரிக்கரையில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்த செல்லையா (29), சேகர் (54), மற்றும் குணசேகரன் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி