அரியலூர்: அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

54பார்த்தது
அரியலூர்: அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் பாக முகவர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you