திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

1பார்த்தது
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஆண்டிமடம் (தெற்கு) ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர் கிராமத்தில், 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கழக செயலாளர் S. S. சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி