இன்று (7-6-2025) சனிக்கிழமை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: 2025 - 2026,
MGNREGS திட்டம்: 2025 -2026, சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டம்: 2024 - 2025, ஆகிய திட்டங்களின் கீழ்,
1). நாகம்பந்தல் ஊராட்சி - 8. 52 இலட்சம்,
2). பெரியகருக்கை ஊராட்சி - 5. 69 இலட்சம்,
3). இராங்கியம் ஊராட்சி - 15. 83 இலட்சம்,
4). கவரப்பாளையம் ஊராட்சி - 12. 16 இலட்சம்,
5). ஆண்டிமடம் ஊராட்சி - 12. 84 இலட்சம்,
6). விளந்தை ஊராட்சி - 30. 25 இலட்சம்
7). பெரியகருக்கை ஊராட்சி - 38. 95 இலட்சம்,
8). திருக்களப்பூர் ஊராட்சி - 32. 18 இலட்சம்,
9). கோவில்வாழ்க்கை ஊராட்சி - 46. 97 இலட்சம்,
கூடுதல் 2. 04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் (வ. ஊ), அன்புச்செல்வன் (கி. ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மேரி, உமாதேவி, ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க. முருகன் மற்றும் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.