பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு பாராட்டு விழா

0பார்த்தது
பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு பாராட்டு விழா
உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் தேர்வு எழுத ஆலோசனை வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி