அரியலூர்: பாஜக தெரு முனை பிரச்சார கூட்டம்

395பார்த்தது
அரியலூர்: பாஜக தெரு முனை பிரச்சார கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றியம் வானதிரையான் பட்டினம் கிராமத்தில் நேற்று பூத் எண். 239-240-241 வார்டுகளுக்கான பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், பாஜக மாவட்டச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி