அரியலூர்: மருத்துவமனையில் அன்னதானம் வழங்கல்

0பார்த்தது
அரியலூர்: மருத்துவமனையில் அன்னதானம் வழங்கல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், உதவும் கரங்கள் தனியார் அமைப்பின் 229வது வார செயல்பாடாக நவம்பர் 9 அன்று அன்னதான சேவை நடைபெற்றது. இதில் புற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உணவு பொட்டலங்களை வாங்கிச் சென்றனர். அப்பகுதி மக்கள் இந்த சேவையை வெகுவாக பாராட்டினர்.