வரலாற்றில் அரியலூர் மாவட்டம்

0பார்த்தது
வரலாற்றில் அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில் நிண்ணியூர், ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி, குணமங்கலம், மேலப்பழுவூர், துளார் ஆகிய கிராமங்களில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள், பெருங்கற்களாலான பாத்திரங்கள் ஆகியவை மிகவும் பழமையானவையாகக் கருதப்படுகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி