சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரியலூர், உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜனவரி 7ஆம் தேதி காலை 11: 00 மணி முதல் மதியம் 2 மணி வரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதில் நல வாரியத்தில் உறுப்பினராக சேராத சிறுபான்மையினர் உரிய ஆவணங்களுடன் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்