அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மிதிவண்டி போட்டி

74பார்த்தது
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில், நாளை (ஜன. 04) காலை 7 மணியளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி