அதிமுக சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்

0பார்த்தது
அதிமுக சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர அதிமுக சார்பில், நேற்று (நவ. 11) இரவு 08.00 மணி அளவில் பிஎல்ஏ 2 பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மகேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர கழக செயலாளர் பி. ஆர். செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி