ஓலையூர் கிராமத்தில் பேருந்து நீட்டிப்பு சேவை தொடக்கம்

2பார்த்தது
ஓலையூர் கிராமத்தில் பேருந்து நீட்டிப்பு சேவை தொடக்கம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை நீட்டிப்பு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பேருந்து நீட்டிப்பு சேவையினை தொடங்கி வைத்தார். இந்த புதிய வழித்தடம் ஓலையூரிலிருந்து கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திரபட்டினம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி