ஜெயங்கொண்டம்: நூலகம் டிஜிட்டல் உட்கட்டமைப்பு திட்டம்

56பார்த்தது
ஜெயங்கொண்டம்:  நூலகம் டிஜிட்டல் உட்கட்டமைப்பு திட்டம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், அணிக்குதிச்சான் கிராமத்தில், குழந்தைகள் & இளைஞர்கள் நூலகம் டிஜிட்டல் உட்கட்டமைப்பு திட்டம் 2023 -2024 -ன் கீழ், ரூ 22. 00 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஊரக நூலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக, திறந்து வைத்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி